Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 13 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது எதிரியுடனான கோபங்களை, அவர் சார்ந்த உறவினர்கள் நண்பர்களிடமும் காட்டுவதுடன், அவர்களை இம்சிப்பது ஒரு கேவலமான காரியம் தான்.
மாவீரன் நெப்போலியன் முன் அவனது வீரர்கள் அவனது எதிரியின் நண்பன் ஒருவனைக் கொண்டு நிறுத்தினர். ஆனால், நெப்போலியனோ, 'எனது எதிரிக்காக வேறு ஒருவனைத் தாண்டிப்பது தவறானது' எனச் சொல்லி உடன் அவரை விடுவித்தான்.
இந்த நாகரிகமான செயல்களை, எமது அரசியல்வாதிகள் உணர்வார்களா? பொதுவாழ்வில் நான் அனைவரும் இந்த முறையினைக் கடைப்பிடிக்கின்றோமா?
எதிரிகளற்ற வாழ்க்கையை நிர்மாணியுங்கள்‚ குரோத உணர்வுகளே மனிதனுள் கலவரங்களை ஏற்படுத்திவிடும் உணர்க.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025