Princiya Dixci / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ வழியற்றாலும் மரணத்தை விரும்பலாகாது. ஏதோ ஒரு வழி ஒருவரின் உயர்வுக்காகக் காத்திருக்கின்றது.
எனவே, அந்த வழியைத் தேட முடியும் என செயல்படுதலே உகந்தது. மற்றையது என செயல்படுதலே உகந்தது. மாற்று வழி தேடமுனையாமல் ஏற்றம் என்பதேது?
பிரச்சினைகளைப் போட பல வழிகளைப் பிரயோகிப்பதுண்டு வாழ்க்கைச் சிக்கல்களையும் அவிழ்க்க புதிய உத்திகளைக் கையாளுதல் நல்ல பயன்கிடைக்கும்.
வாழ்ந்து பார்க்காமல், வீழ்ச்சி பற்றியே நினைத்தலாகாது‚ எங்களை மீறி எதுவும் நடக்காது என எண்ணி நடக்கவும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .