Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எல்லாச் சிறப்பு அம்சங்களும் எமக்கேயானது' என எண்ணும் நாம், எங்களையறியாமல் பொல்லாத துர்க்குணங்களும் சில சமயம் உட் புகுந்து விடுகின்ற சந்தர்ப்பங்களும் வருவதுண்டு.
எங்களைப் பற்றி நல்ல விதமாகச் சொல்லும் போது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல், எமது தவறுகளை ஒருவர் தெரிவித்தால் அதனைச் சீர்தூக்கி ஏற்பது எங்களை நாம் புடம் போட வழிசமைக்கும்.
நிறை மாந்தராக வாழ விரும்பும் நாம், இருக்கும் குறைகளை அறுக்க முனையத் தயங்க வேண்டியதில்லை.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
AM.KALEEL Tuesday, 17 November 2015 05:13 PM
தினமும் எம்மை நாமே சுயவிசாரணை செய்து வந்தால் நிறை மாந்தராக வாழலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .