Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேட்காமலே வழங்கும் வள்ளல் கடவுள். ஆனால், இதனை முழுமையாகப் புரிந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்?
தங்கள் வேண்டுதலில் நல்லவை நடந்தால் இறைவனைத் துதி பாடுவதும், அதேசமயம் ஏதாவது சிறு துன்பம் வந்து விட்டால் கடவுளைத் தூற்றுவதும் சிலரது இயல்பாகி விட்டது.
இன்ப, துன்ப நிகழ்வுகளுக்குள் அகப்படாதவர் எவருமேயில்லை. எனும் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரியாமல், எண்ணியவை எல்லாமே சும்மா கிடைக்க வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
அவரவர் தங்கள் கடமைகளைத் திருப்திகரமாகச் செய்தாலே போதும். யாதுமறிந்த தெய்வம் பாகுபாடின்றிப் பயன்களை அளிக்கும். நம்புக‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
23 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago