2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 02/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுபவங்கள் துன்பத்தைக் கொடுத்து வருமதிகளை நல்கும். சில சமயம் துன்பத்தின் வலிகள் மனதைப் பேதலிக்கச் செய்துவிடும்.

பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள் எங்கள் மீதான நம்பிக்கைகளையும் வலுவாக்கிவிடும். 'அடடா இந்த விடயம் இப்போது தானே புரிந்தது' என்கின்ற விடயமே புதுவிடயத்தை உணர்த்தியும் விடுகின்றது.

காசைக் கரியாக்கி விட்டேன், இனி என்ன செய்யலாம் என்று எண்ணியவர்களே தங்கள் அனுபவம், மனோபலத்தால் மீளப் பலம் பெற்று வாழ்வில் வளம் பெறுவதுண்டு.

எதிர்மறை எண்ணங்களை விடுத்து எதிர்படும் இடர்களை துடைத்தெறிக.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X