2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 04/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களைப் பற்றி அறிய ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்களிடம், நீங்கள் உங்களைப் பற்றிப் பெருமை, புகழைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. 

பிறரது உண்மையான தகவல்கள் சிறப்பானதாக இருப்பதைக் கேட்டால்  சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது.

வலிந்து நல்லதைச் சொன்னாலும் கேட்காதவர்கள், மற்றவர்களின் சாதனைகளைக் கேட்கவா போகின்றார்கள்?

எதனையுமே செய்யாதவர்களே அதிகமாகப் பொறாமைப்படுகின்றார்கள். 

மனதில் விசாலம் இல்லாதவர்கள் ஏனையவர்களின் மேதா விசாலத்தை உணர மறுத்து, வெறுப்புடன் ஒதுக்குவர்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .