Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னஞ் சிறு சிறார்கள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை எனப் பலரும் சொல்வதுண்டு. ஆனால், பெரியவர்கள் மற்றையவர்கள் சொல்லுகின்ற புத்திமதிகளைக் கேட்டு ஒழுகின்றார்களா எனக் கேட்க வேண்டும்.
இன்று நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களை செய்பவர்களில் வயதில் குறைந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
ஆனால், வயதில் கூடியவர்கள், இளைஞர்கள் சிறுபிள்ளைகளை விட மிக மோசமான கருமங்களைக் கூசாமல் செய்வதைப் பத்திரிகைகள் வாயிலாக அறியலாம்.
சிறுவர்கள் தங்கள் பக்கத்து நியாயங்களைச் சென்னால் கேட்பதற்கு எவர் தயாராக இருக்கின்றார்கள்? வாக்கும், நோக்கும், செயலும் என்றும் தூய்மையுடன் துலங்க வேண்டும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
21 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago
Ganesh Wednesday, 09 December 2015 01:58 PM
உங்களின் ஆரம்பகால விமர்சகன் நான் , உங்களின் பல நல் நூல்கள் வெளி வர வேண்டும். கணேஷ் கடுகஸ்தொட்டை ஞாபகம் வரும் என நினைக்கிறன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago