2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 22/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் ஈடுபாட்டுடன் கல்விகற்கும் போது மனதில் களிப்பு நிலையும் ஆச்சரியமும் உருவாகும்.

இந்த உணர்வு இருந்தால் தான் கல்வி மீதான ஆர்வமும் மேலோங்கும்.

எனவே, ஆசிரியர்கள், இந்த உன்னத மனோநிலையை மாணவர்களுக்கு உணர்த்தும் வித்தையை தெரிந்திருத்தல் அவசியமானதாகும்.

மாணவர்களைத் தாழ்வுமனப்பான்மைக்கு உட்படுத்தாமல், வாழ்க்கையின் எழுச்சிக்கான கல்வியை மிகஎளிதான முறையில் ஊட்ட முனைதலே நல்லாசிரியர்களுக்கான பணியுமாகும்.

ஆசையில்லாமல் காரியமாகாது. கல்வி மீது ஆசைப்படுதலே மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான தேவையுமாகும்.

கல்வியால் மட்டுமே உலகை வெல்ல முடியும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .