2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 14/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிமை வாழ்வு என்பது இழிவானது தான்‚ பத்துப் பேர்களுக்குக் கீழ் அடிமையாக வாழ்வதும் தனது இனத்;தின் கீழேயே அடிமையாக வாழ்வதும் அல்லது வேறு ஓர் இனத்தின் கீழ் வாழ்வதும் எல்லாமே ஒரே வகையான அடிமைத்தனமான வாழ்க்கைதான்‚

எந்தவிதமான மனச்சாட்சியுமின்றி அடக்கு முறைக்கு அடிபணிந்தால் அதனால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடிமகனும் அடிமையேதான்‚

புறவாழ்வில், வெளியே ஒரு செல்வந்தனாகக் கல்விமானாகத் தெரிந்தாலும், ஒரு கீழ் நிலையான, துரோகத்தின் கட்டமைப்பினுள் வாழ்வதும் ஒரு வாழ்வேயல்ல‚

உலகில் மிக வேதனையான விடயம் என்னவெனில், அடிமை வாழ்வு வாழ்பவர்களுக்குத் இன்னமும் தாங்கள் ஒரு கீழான நிலையில் இருப்பதையும் சுதந்திரத்தின் சுவையை உணராமல் வாழ்வதும் தான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .