2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 05/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதியோர் பேச்சுக்களே அனுபவத்தின் காட்சிகள். இவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுக்கான சாட்சிகள்.

முதியோர்களின் முன் பிறந்த மூதாதையர்களின் வழித்தோன்றல்களான நாங்கள் அவர்களின் பண்பாடு, கலை, கலாசாரத்தைத்தான் இன்றும் பயின்றும் வருகின்றோம்.

இவர் சொன்ன வாழ்க்கைக்கான வழி முறைகளில் இருந்து நழுவாதிருப்பதே நல்லவற்றினை இழக்காமல் இருப்பதற்கான ஒரே வழியாகும்.

இயற்கையை மதித்தது, துதித்து வாழ்ந்த முன்னோர்கள் மரங்களையும் மிருகங்களையும் பட்சிகளையும் நேசித்தமையினால்தான் இயற்கை வளத்தை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. நாம் இவர்களைப் போல் நடக்கின்றோமா? இயற்கை வளத்தை அழிப்பதிலேயே விழிப்பாக இருக்கின்றோம். 

முதியோர் சொன்னதை மதியுங்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .