Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சொன்னதைச் செய்வேன்' என வீர வசனம் பேசுபவர் அநேகர் எங்களிடையே இருக்கின்றார்கள்.
நல்ல ஒரு காரியத்தைச் சொன்னப்படி செய்வேன் என திடசங்கற்பத்தை எடுத்தல் வரவேற்கத்தக்கதே.
ஆனால், ஒருவரை பழி தீர்ப்பதற்காகவே சபதம் போடும் பாவச்செயலை எங்கனம் ஏற்க முடியும்.
இன்று திரைப்படங்கள், சின்னத்திரை நாடகங்களைப் பார்த்துப் பார்த்துச் சின்னஞ்சிறு பிள்ளைகள் கூட வக்கிரமான வார்த்தைகளை சொல்ல அதை இன்று சுளுரைப்பது எதற்காக என்று தெரியாமல் இருக்கின்றார்கள்.
தர்மத்தை நிலைநாட்டவே நல்ல மனம் கொண்ட வல்லவர்கள் சூளுரைத்தார்கள்.
இதனால் மக்கள் சிந்தித்தார்கள். சும்மா சத்தமிடுபவரைப் பார்த்தால் மக்கள் அர்த்தமறிந்து சிரிப்பார்கள்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .