2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 25/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுளிடம் பேரம் பேசுபவர்களும் அவரிடமே பந்தயம் வைப்பது போல் பேசுபவர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

கடவுளே நான் கேட்பதை நீ  தந்தால் இவ்வளவு ஒரு தொகையைக் காணிக்கையாகத் தருகிறேன் என்பவர்கள் மற்றும் இறைவா நான் கேட்டதைத் தராது விட்டால் அப்புறம் உன்னால் எதனைத் தான் செய்ய முடியும் என்று சினத்துடன் சொல்பவர்களும் உளர்.

எல்லோருமே கோரிக்கைகள் பலவற்றை வைக்கிறார்கள். ஆயினும் பக்தி, விசுவாசத்துடன் கடவுளிடம் கேட்கின்றார்களா?

அதீத பக்தியுடன் தோழமையுடனும் பக்தர்கள் இறைவனிடம் கேட்டு உருகுபவர்கள் அவன் திவ்ய அருளை மட்டுமே கேட்பார்கள். நாங்கள் உரிமையுடன் கடவுளை நாட வேண்டும். ஆணவத்துடன் கேட்கலாமா? 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .