2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 26/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருள், பண்டம், காணி, வீடு இவைகளே மனிதர்களுக்கு உடமை என்றுதான் எல்லோரும் சொல்வதுண்டு.

ஆனால், ஒருவனுக்கு அவனது நல் நடத்தைதான் உண்மையான உடமையாக இருக்கவேண்டும். இது இருந்தால் அனைத்து செல்வங்களுமே தானாக வந்து குவியும்.

பண்பு இல்வாதவன், பெருமையாக மக்கள் முன் பேசக்கூடாது. மனச்சாட்சியை தனக்குள் முடக்கி, அடுக்கடுக்காகப் பொய்களைப் புனையும் செயல்.

மனதின் விசாலமே வானிலும் பெரிது. நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் மணம் வீசும், வர்ணங்களைக் கொண்ட பூக்களைப் போன்றவர்கள். 

மலர்கள், மக்களையும் வசீகரிக்கும், தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் விருத்திசெய்யும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .