2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 29/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல நண்பர்களைக் கௌரவிக்காமல், அவர்களின் கருத்துக்களைக் கேட்கவும் செய்யாமலிருந்தால் நட்புக்கு ஏது அர்த்;தம்?

மனம் ஒத்த நட்புக் கிட்டுவதே பெரும் பாக்கியம். கிடைத்த நல்ல நண்பரை, அறியாமை காரணமாக அவர்கள் உறவைப் பேணாமலிருந்தால் அதனைவிட முட்டாள் தனமான விடயம் வேறில்லை.

நண்பர்களுக்கிடையே பொறுமை இருந்தால்தான் அது நட்பின் இறுக்கத்தை மென்மேலும் வலுப்படுத்தும்.

மேலும், இந்த உறவின் இறுக்கத்தினால் ஒருவர் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்துவது, அவர்களின் உரிமையினையும் வலியுறுத்துகின்றது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .