2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 16/05/2016

Princiya Dixci   / 2016 மே 16 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுப்பற்றை விட, உலகப் பற்று மேலானது. ஏனெனில் இந்த நாடுகள் எல்லாமே முழு உலகில் அடக்கம்.

நாங்கள், எமது நாட்டுக்காகச் செய்யும் பணி, முழு உலகையும் சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு தனி மனிதனின் உழைப்பு ஏதோ ஒரு வகையில் சமூகத்துக்கோ அல்லது அவனுக்கோ சேர்வதில்லை. மறைமுகமாக அவன் வாழும் தேசத்துக்குக் கிடைத்துவிடுகின்றது.

ஒவ்வொரு தேசங்களும் தனித்து இயங்க முடியாது. தேசங்கள் எல்லாவற்றின் வளங்களும் வௌ;வேறு வடிவில் மக்களைச் சென்றடைகின்றன.

எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் தனது நாட்டுக்குச் செய்யும் அர்ப்பணிப்புடனான சேவை, முழு உலகையும் சென்றடைந்து விடுகின்றது.

உலகம் வேறு மனிதன் வேறு அல்ல. புரிந்து கொள்க. 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .