Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 24 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்னிஸ் சுற்றுப்போட்டிகளின்போது வீராங்கனைகள் பலர் புதிய வகை ஆடைகளுடன் களமிறங்குவதுண்டு. அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தற்போது நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுப்போட்டியிலும் வித்தியாசமான ஆடையுடன் வீனஸ் வில்லியம்ஸ் விளையாடினார். ஆடை அலங்காரம் என்பதற்குப் பதிலாக அலங்கோலமாக இருந்தது அந்த ஆடை.
அவரைப் போன்று மற்றொரு அமெரிக்க வீராங்கனையான பெதானி மட்டெக்-சான்ட்ஸ் என்பவர் களத்திற்கு வரும்போது அணிந்திருந்த ஜக்கட்டில் இரண்டாக வெட்டப்பட்ட டென்னிஸ் பந்துகள் வர்ணம் பூசப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன. போட்டியில் அவர் பங்குபற்றியபோது அணிந்திருந்த ஆடையில் ஒருபுறம் கைப்பகுதி இல்லாமலும்; மற்றொரு பகுதி முழு நீளக் கையைக் கொண்டதாகவும் இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .