Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் கார் உடைக்கப்பட்டு அவரின் கடவுச்சீட்டு, கடன் அட்டைகள், மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன திருடப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
டில்லியிலுள்ள நண்பர் ஒருவரை நேற்றுமாலை சந்திக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
'நானும் எனது நண்பரும் கோப்பி அருந்துவதற்காக மதுபன் பொலிஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள கோப்பிக்கடையொன்றுக்குச் சென்றோம். கோப்பி அருந்திவிட்டு 5 நிமிடங்களில் நாம் திரும்பிவந்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. அதற்குள் பையொன்றில் வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான பொருட்களை காணவில்லை.
மிக முக்கியமாக கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் 10 கடன் அட்டைகள் என்பனவற்றை காணவில்லை என ஹர்பஜன்சிங் கூறினார்.
8 minute ago
19 minute ago
42 minute ago
49 minute ago
neethan Wednesday, 14 December 2011 02:05 AM
எவ்வளவு கிரிக்கெட்டில் வருமானம் கிடைத்தாலும், 10 கடன் அட்டைகளையும் வைத்திருந்ததன் காரணம் எதுவாக இருக்குமோ? இந்திய ஹர்பஜனின் நிலை இதுவென்றால்... சம்பளம் இன்றி விளையாடும் நமது கிரிக்கெட் வீரர்களின் நிலை.....?
Reply : 0 0
Kethis Wednesday, 14 December 2011 05:04 AM
நீதன் கடன் அட்டை என்பது பணமில்லாதவர்கள் பயன்படுத்துவதற்கல்ல. அது செல்வந்தர்களின் சமாச்சாரம்
Reply : 0 0
ummpa Wednesday, 14 December 2011 02:14 PM
kethis, நீங்கள் என்ன சொல்லுகிறிர்கள் 10 கடன் அட்டை யார் வைத்திருப்பார் ! காசு கொஞ்சம் வைத்துக்கொண்டு மாதம் முடிய அங்கும் எங்கும் சுழற்சி பன்னுகிறவங்களுக்குதான். இது என்ன பணத்திலே குளித்துக்கொண்டு இருக்கிறவருக்கு எதக்கு அததான் neethan கேட்டார் எனவே somthing wrong some where?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
42 minute ago
49 minute ago