Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொன்னாடை பெற்றுக்கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன்.4 hours ago
5 hours ago
6 hours ago
uvais.m.s Tuesday, 11 September 2012 03:14 PM
சரியான மனிதனாக இருந்தால் பொன்னாடை போத்தியவுடனே இதை சொல்லி இருக்க வேண்டும்.
Reply : 0 0
ss Sunday, 16 September 2012 09:18 AM
தமிழர்கள் இவ்வளவு கல் நெஞ்சு கொண்டவர்களாகவா மாறி விட்டோம்....!
Reply : 0 0
jenosha Tuesday, 02 October 2012 05:01 AM
உன்னிகிருஷ்ணன் உண்மையான தமிழன்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago