Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
'உலகம் சமாதானத்துடன் இருந்தால் போதும். இன்றைய சூழலில் ஆயுதம் ஏந்துவதன் விளைவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளைய தலைமுறைக்கு அன்பு போதும்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago