Menaka Mookandi / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை தான் அடைய விரும்புவதாகவும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் ஈரானின் முயற்சிக்கு முதல் வீரராக தான் விண்ணுக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி மஹமூத் அஹமதி நிஜாட் தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .