Suganthini Ratnam / 2011 மார்ச் 11 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்திலுள்ள ஒரு வீட்டில் முள் அன்நோனா மரத்தின் இலையொன்றில் மனித முகத்தையொத்த உருவம் காணப்படுகிறது. இதனைக் கண்ட வீட்டுப் பெண், அந்த இலையை மரத்திலிருந்து பறித்து வரும் மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கின்றார். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அதனைப் பார்க்கின்றனர்.
.jpg)
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago