2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொய்யா இலை போன்ற பூச்சியினம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இந்த பூச்சியின் பெயர் பேரகொலவந்தா என அழைக்கப்படும். இந்தப் பூச்சி கொய்யா மரத்தில் மட்டும் தான் உயிர் வாழும் என்பார்கள். இந்தப் பூச்சியை யாரும் தாக்குவதற்கு முயன்றால் அது இரு கைகளால் கும்பிடும் என்பார்கள். இதனாலேயே தான் இதை பேரகொல வந்தா என அழைக்கிறார்கள்.

இது வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் வாழ்கின்றது. இந்தப் பூச்சியை ஒவ்வொரு உருவப்பகுதியும் கொய்யா இலையின் வடிவிலே இருக்கும். இது யாரையும் அச்சுறுத்தல் செய்வதில்லை என்கிறார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .