George / 2015 ஜூன் 11 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கண்டவாளை கள்ளிப்பிட்டி என்னும் கிராமத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பசுமாடு, இரண்டு தலைகள், மூன்று கண்கள், இரு வாய்களுடன் கன்று ஒன்றை புதன்கிழமை(10) ஈன்றுள்ளது.
பசுவும், கன்றும் நலமுடன் இருப்பதுடன் அதனை பெருமளவானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும் இவ்வாறு கண்டாவளை வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் கன்று ஒன்று ஈன்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago