2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பீர் குடித்தால கொசுவுக்கு பிடிக்குமாம்

Editorial   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீர் குடிக்கும் மனிதர்களின் வியர்வை வாசனைக்கு கொசுக்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக Radboud University Medical Centre நடத்திய ஆய்வில் தகவல்; இதனால் பீர் குடித்தவர்களை முதல் 12 மணிநேரத்திற்கு கொசுக்கள் தேடி தேடி வந்து கடிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .