A.P.Mathan / 2012 ஜூன் 21 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகள். இங்கிலாந்து அணியுடன் ஐக்கிய அரபு இராட்சிய தோல்வி. இப்போது இந்த தோல்வி. ஆனால் ஆசிய கிண்ணப் போட்டிகளில் இரண்டு தொடர்களுக்கும் நடுவில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இலங்கை அணியோ இந்த வருடத்தில் முதல் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சில மாதங்களிற்கு முன் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற தொடரில் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளை வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. அதற்கு முதல் மேற்கிந்திய தீவுகளுடன் 2011ஆம் ஆண்டு ஜனவரி இலங்கையில் நடைபெற்ற தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது. .jpg)
.jpg)



8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago