2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

ரிச்சர்ட் வில்லியம் வந்தடைந்தார்

Editorial   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தாம்சன், இரண்டுவார உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (24) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கையை வந்தடைந்தார். .

  அவரை  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் குழு வரவேற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .