Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மே 05 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினத்தின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, புலிகளால் அன்னார் சுட்டுக்கொல்ப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில், தோழர் சிறீசபாரட்ணம் நினைவேந்தல் குழு தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளது .
இந்த நினைவேந்தல் நிகழ்வு டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் 2007ம் ஆண்டு முதல் மே மாதம் 05 திகதி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago