R.Tharaniya / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த தூபி தற்போது விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் மக்கள் செயல் என்ற அமைப்பினால் ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட அணையா விளக்கு துபியே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
23 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
47 minute ago