2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அளம்பில் பொலிஸாருடன் முரண்பாடு

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு  - அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதி ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை பொலிஸார் அகற்றிய நிலையில் அங்குள்ள மக்கள் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

மேலும், இரண்டு தரப்பினை சேர்ந்தவர்கள் சிலரை பொலிஸ் நிலையம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   M 

சண்முகம் தவசீலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X