Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜனவரி 09 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாதோர்களால் உறங்கிக் கொண்டிருந்த ஆசிரியரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் ஒரு தொகை பணத்திணையும் அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வீட்டார் உறங்கிக் கொண்டிருந்த போதே இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ள முறைப்பாடுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .