2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆலயம் முன்பாக உண்ணாவிரதம்

Janu   / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர், புதன்கிழமை (23) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து ஆலயத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை சமூகமாக இயங்க விடுமாறு கோரியே குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X