Janu / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடியாகர்கள் 12 பேர் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதர்ஷன் வினோத்

19 Feb 2026
19 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Feb 2026
19 Feb 2026