Janu / 2024 ஜூலை 01 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைதுசெய்யக்கோரி யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புகளால், போராட்டமொன்று யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் திங்கட்கிழமை (01) மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடிச் சந்தியில் ஆரம்பித்த குறித்த போராட்டமானது இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.இதன்போது கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026