2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி

Janu   / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மீது இராணுவ வாகனம் மோதியதில்  முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (02) அன்று இடம்பெற்றுள்ளது.  

அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X