2025 மே 12, திங்கட்கிழமை

எலிக்காய்ச்சலால் இளைஞன் மரணம்

Mayu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனுக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்த நிலையில் செட்டிகுளம்  பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X