2025 மே 24, சனிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

22  வயதுடைய  கள்ளப்பாடு தெற்கை சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21 வயதுடைய ண்ணாப்பிலவு வடக்கினை சேர்ந்த இளைஞன் 4 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருட்கள் தொடர்பில் முல்லைத்தீவு போலீசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X