2025 மே 12, திங்கட்கிழமை

ஐஸ்ஸூடன் இளைஞன் கைது

Mithuna   / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் வௌ்ளிக்கிழமை (29) கைதுசெய்துள்ளனர்.

15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஐஸ் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ​ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X