Editorial / 2024 நவம்பர் 13 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் நெடுந்தீவில் காணப்படும் மூன்று வாக்குச்சாவடி நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் கடல்மார்க்கமாக எடுத்துச்செல்லப்பட்டன.
வாக்குப்பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து எடுத்துவரப்பட்டு, புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாக பொலிஸார் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புடன் கடற்படையினரின் படகுமூலம் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago