2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“கணவரை காணவில்லை” ; மனைவி முறைப்பாடு

Janu   / 2025 மார்ச் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர்  கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் கடந்த 23 ஆம் திகதி  வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த  நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள்  0743022280, 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X