2025 மே 14, புதன்கிழமை

கோடாவுடன் இருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - நாவற்காடு கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை சனிக்கிழமை (14) கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியிலிருந்து 760 லீற்றர் கசிப்பு, மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 30, 32 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகம் தவசீலன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X