2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Janu   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

அதில் பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஷின் உத்தரவின் பேரில் இந்த சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X