Mayu / 2024 ஜனவரி 16 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
பட்டப்போட்டியில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கை கோள் பட்டம் இரண்டாமிடத்ததை பிடித்துள்ளது.
தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக (2016, 2017, 2018, 2019, 2020, 2023 ) வல்வெட்டித்துறை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்று வந்த பட்டங்களை செய்த பட்டக்கலைஞன் இம்முறை பட்டப்போட்டியில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

15 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago