2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட எமது உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமையானது. 

மாணவர்களின் நலன் பாதிக்கும் என்றும் இடமாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X