Janu / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா , புதன்கிழமை (31) மதியம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் , ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காகவும் அவர் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 hours ago
4 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
12 Mar 2026