2025 மே 13, செவ்வாய்க்கிழமை

படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை  ஒரத்தில்  அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கிலோகிராம்  கஞ்சா பொதிகள் இன்று  (30)  அதிகாலை  கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்ய படவில்லை.  

வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இராணுவத்தினர்  பொலிஸாருடன்  இணைந்து கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X