2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைத் தோட்டம்

Freelancer   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, முக்கொம்பன் மகா வித்தியாலய பாடசாலைத் தோட்டம் ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் ஜோய். பியசீலன் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பாடசாலைத் தோட்டத்தை அதிபர் அ. பங்கையற்செல்வனும் முக்கொம்பன் கமக்கார அமைப்பு தலைவர் எஸ். ஜெகதீஸ்வரனும் இணைந்து திறந்து வைத்தனர்.  

பாடசாலையில் விவசாயப் பாடத்தைப் பயிலும் மாணவர்களுக்கு செயல்முறை ரீதியாக கற்றக் கூடிய வகையில் இப்பாடசாலைத் தோட்டம் அமைய உள்ளது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X