2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ இலவச காட்சி

Freelancer   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு, ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற ‘புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு சனிக்கிழமை (24) கொண்டடாடப்படவுள்ளது. 

‘எங்கட படம்’ என விளம்பரப்படுத்தப்பட்டு, மக்கள் மத்தியில் பெரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் ஓராண்டு பூர்த்தியை மக்களோடு மக்களாக கொண்டாட முன்வந்துள்ளனர் படக்குழுவினர். அந்தவகையில், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம்  ராஜா திரையரங்கில் இலவசமாக காட்சிப்படுத்தவுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X