2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பூநகரி பிரதேச சபைக்கு விருது

Janu   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சுற்றுலாத் துறையில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய உள்ளூராட்சி சபைக்கான விருது பூநகரி பிரதேச சபைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் விருதை வழங்கிவைக்க பூநகரி பிரதேச சபை செயலாளர் இரட்ணம் தயாபரன் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .