2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாட்டினால் ஓமந்தையில் விபத்து

Freelancer   / 2023 நவம்பர் 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனம், வீதியில் படுத்திருந்த மாடொன்றினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த பேரூந்து கன்டர் வாகனத்துடன் மோதி இன்று அதிகாலை (19) விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதிகள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X