R.Tharaniya / 2025 நவம்பர் 24 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஏற்பாடு குழுவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (24) அன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது
மாவீரர் வார நான்காம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.




11 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
23 minute ago